சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை ருக்மிணி வசந்த் எப்படி இருந்துள்ளார் பாருங்க.. வைரலாகும் வீடியோ
ருக்மிணி வசந்த்
கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த்.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றதை நாம் அறிவோம். உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
தமிழில் விஜய் சேதுபதி ஏஸ் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது டாக்சிக் மற்றும் டிராகன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரல் வீடியோ
இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:
Last lo aa smile ☺️☺️🥰#RukminiVasanth pic.twitter.com/iBBckYLASr
— @zziimm (@Shouryangulam) January 22, 2026