நடிகை ருக்மிணி வசந்தின் அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஷூட்

By Kathick Dec 07, 2025 10:20 AM GMT
Report

ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த மதராஸி மற்றும் காந்தாரா சாப்டர் 1 மாபெரும் வெற்றிபெற்றது. இதில் காந்தாரா ரூ. 855+ கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

நடிகை ருக்மிணி வசந்த் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில், ருக்மிணி வெளியிட்டுள்ள அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US