விஜயகாந்தின் தற்போதைய நிலையை கண்டு, மனம் உடைந்துபோன இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் பல படங்களை இயக்கி, தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
இவர், நமது சினிஉலகம் சேனலுக்கு எஸ்க்க்ளுசிவ்வாக பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில், தான் அறிமுகப்படுத்திய நடிகர் விஜயகாந்தை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதில், சமீபத்தில் வெளிவந்த நடிகர் விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து மனம் உடைந்துபோன இயக்குனர் எஸ்.ஏ.சி அவர்கள், விஜயகாந்தின் நினைக்குரிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
அதில் ஒன்றாக, தன்னுடன் இருக்கும் அனைவரையும் சமமாக மதிக்கும், மாமனிதன் நடிகர் விஜயகாந்த் என்று கூறியுள்ளார். இதை போல், விஜயகாந்த் குறித்து எஸ்.ஏ.சி அவர்கள் கூறிய பல விஷயங்களை தெரிந்துகொள்ள, இந்த முழு நேர்காணல் வீடியோவை க்ளிக் செய்யுங்கள்..