கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அஜித் பட தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

By Dhiviyarajan Apr 13, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளிவந்த ராசி, முகவரி, சிட்டிசன், வாலி, ரெட், வில்லன் போன்ற பல படங்களை தயாரித்தவர் NIC ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.

இவர் அதிகமாக அஜித், சிம்பு படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக இவர் தயாரிப்பில் வாலு திரைப்படம் வெளியானது.

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அஜித் பட தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம் | S S Chakravarthy Is Affected By Cancer

அதிர்ச்சியில் திரையுலகம் 

இந்நிலையில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அஜித் பட தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம் | S S Chakravarthy Is Affected By Cancer

CWC- மணிமேகலையின் அம்மா மற்றும் தம்பியை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US