விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கிய இயக்குனர் ராஜமௌலி.. விலை எவ்வளவு தெரியுமா?
By Parthiban.A
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்றவர். பாகுபலி, அதனை தொடர்ந்து தற்போது ஆர்ஆர்ஆர் படம் என தொடர்ந்து அவரது படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் தற்போது உலக அளவில் 1100 கோடி ருபாய் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது. அடுத்து வரும் படங்களுக்கு மிகப்பெரிய இலக்கை இந்த படம் நிர்ணயித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ராஜமௌலி ஒரு சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அவர் புது Volvo XC40 SUV காரை வாங்கி இருப்பதாக வால்வோ நிறுவனமே அறிவித்து இருக்கிறது.
அந்த காரின் விலை தோராயமாக 52 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US