விஜய்யின் அப்பா எஸ்ஏசி - ஷோபா திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ! அவர்களா இது?
எஸ்ஏசி
விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக படங்கள் இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை என்ற படம் திரைக்கு வந்திருந்தது. அதில் சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
விஜய் மற்றும் எஸ்ஏசி இடையே சமீபத்திய வருடங்களாக பிரச்சனை இருந்து வரும் நிலையில் அவர்கள் பேச்சுவார்த்தையில் இல்லை என கூறப்படுகிறது. அது பற்றி பேட்டிகளில் பேசும் எஸ்ஏசி, 'இது வழக்கமாக எல்லா அப்பா - மகன் இடையே வரும் பிரச்சனை போல தான்' என கூறி வருகிறார்.

எஸ்ஏஸ் - ஷோபா காதல் போட்டோ
தற்போது எஸ்ஏசி அவரது மனைவி ஷோபா உடன் காதலில் இருக்கும் போது எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
இன்று காதலர் தினம் என்பதால் அவர் தனது பழைய நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.

முதன்முறையாக வந்த தனுஷின் வாத்தி பட விமர்சனம்- இதோ பாருங்க
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri