எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கு.. எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு
தமிழ் திரையுலகில் பிரபலமானவர்கள் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.
சமீபகாலமாக விஜய்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதற்கு ஏற்றவாறு, தொடர்ந்து பல விஷயங்கள் நடப்பதை நாமும் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், " எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கு, ஆனால் விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவும் எப்போதும் போல் தான் இருக்கிறார்கள். சில நாளிதழ்களில் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள் " என்று கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Director producer #SAChandrasekar sir . pic.twitter.com/QJGEgFcfiT
— Johnson PRO (@johnsoncinepro) September 28, 2021