நடிகர் விஜயகாந்த்தின் தற்போதைய நிலை! நேரில் சந்தித்த விஜய்யின் அப்பா எஸ்ஏசி
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் உடலநலக்குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் வெளிநாடுகளிலும் கூட சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார்.
விஜயகாந்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவரும்போது அவரது ரசிகர்கள் தான் அதிகம் கலக்கம் அடைகிறார்கள். 'எப்படி இருந்தவர்.. இப்போது இப்படி இருக்கிறாரே' என கூறி வருகின்றனர்.
நேரில் சந்தித்த எஸ்ஏசி
விஜயகாந்தை வைத்து பல படங்கள் எடுத்து இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று அவரை நேரில் சந்தித்து இருக்கிறார். "என் உயிரை நான் சந்தித்த போது" என குறிப்பிட்டு எஸ்ஏசி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இன்று விஜயகாந்த் - பிரேமலதாவின் 33வது திருமண நாள் என்பதால் அதற்கு வாழ்த்து சொல்ல தான் விஜய்யின் அப்பா எஸ்ஏசி நேரில் சென்று இருக்கிறார்.




70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
