இவ்வளவு வன்முறையா, சாணிக் காயிதம் படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் விமர்சனம்

By Yathrika May 06, 2022 04:31 AM GMT
Report

அருண் மதீஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்திருக்கும் படம் சாணிக் காயிதம். பெயரே வித்தியாசமாக இருக்க படத்தின் போஸ்டர்களும் வழக்கமான பட போஸ்டர்களை தாண்டி மாறுபட்டு இருந்தது.

ரசிகர்களின் கமெண்ட்

இப்படம் இன்று ஏப்ரல் 6 உலகம் முழுவதும் வெளியாகி விட்டது. ரசிகர்கள் இப்படத்தை செல்வராகவனின் நடிப்பிற்காகவே முதலில் பார்த்த ஆர்வம் காட்டினார்கள், அதோடு கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் அசத்தலாக நடித்திருப்பதற்காக கூறப்பட்டது.

இப்படத்தை முதல் நாளே அதாவது இன்று முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் குறித்த விமர்சனங்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். அதனை நாம் இப்போது பார்ப்போம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US