தாத்தா எஸ்.ஏ.சி கொடுப்பதை வாங்க தயங்கும் விஜய்யின் மகன் சஞ்சய்.. சங்கீதாவின் வளர்ப்பு
விஜய் - சந்திரசேகர்
விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே சில பிரச்சனை இருப்பதை நாம் அறிவோம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய பேரன் மற்றும் மருமகள் சங்கீதா குறித்து பேசியுள்ளார்.
எஸ்.ஏ.சி பேட்டி
" மருமகள் சங்கீதா தன்னுடைய பிள்ளைகளை பார்த்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார். அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது என அணைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வார் ".
" நான் என்னுடைய பேரன் சஞ்சய்க்கு எதாவது கொடுத்தால் கூட, சங்கீதாவின் அனுமதியோடு தான் சஞ்சய் வாங்கி கொள்வார். அப்படி கவனமாக தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து வருகிறார் " என்று கூறியுள்ளார்.
டாப் ஸ்டார் பிரஷாந்த் வாழ்க்கை தலைகீழாக மாற இதுதான் காரணம்.. மனமுடைந்துபோன குடும்பம்

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri
