கதறி அழுது வீடியோ வெளியிட்ட சாச்சனா! தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் செய்த விஷயம்

By Parthiban A Jul 19, 2026 02:00 AM GMT
Report

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் அவரது மகளாக நடித்து இருந்தார் சாச்சனா. அதன் பிறகு பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார் அவர்.

தற்போது 2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த துணை நடிகைக்கான விருது மகாராஜா படத்தில் நடித்த சாச்சனாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

கதறி அழுது வீடியோ வெளியிட்ட சாச்சனா! தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் செய்த விஷயம் | Sachana Namidass Cries After National Award

கதறி அழுது வீடியோ

தனக்கு விருது அறிவிக்கப்பட்டதும் சாச்சனா கதறி அழுது கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார்.

மகிழ்ச்சியில் அவர் இப்படி செய்த நிலையில் தற்போது வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US