கோர விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்து கிடந்த நடிகரின் தற்போதைய நிலை- தீபாவளியில் என்ன செய்துள்ளார் பாருங்க

accident diwali saidharamtej
By Yathrika Nov 06, 2021 06:00 AM GMT
Report

கடந்த செப்டம்பர் 10ம் தேதி ஹைதராபாத்தில் கோரமான பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் நடிகர் சாய் தரம் தேஜ்.

நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகனான இவர் தெலுங்கில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். அவர் விபத்தில் சிக்கியபோது அவர் நடித்த Republic என்ற படம் வெளியாகி இருந்தது.

படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது, அதற்கு மருத்துவமனையில் இருந்து நன்றியும் கூறியிருந்தார். 

சுய நினைவே இல்லாமல் இருந்த சாய் தரம் தேஜ் இப்போது குணமாகியுள்ளார். தனது குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார், அந்த புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி டுவிட்டரில் ஷேர் செய்ய ரசிகர்கள் சந்தோஷ பதிவுகள் செய்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US