நீட் தேர்வு குறித்தும், மாணவர்கள் தற்கொலை பற்றியும் முதன்முறையாக பேசிய நடிகை சாய் பல்லவி
actress
suicide
saipallavi
neetexam
By Yathrika
தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் அண்மையில் தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற படம் வெளியாகி இருந்தது.
படம் வெளியான நாள் முதல் படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, வசூலிலும் படம் மாஸ் காட்டி வருகிறது.
இதனால் படக்குழு சக்சஸ் பார்ட்டி எல்லாம் கொண்டாடினார்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நீட் தேர்வு குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் வலிமை உணர்கிறேன்.
18 வயது கூட ஆகாத மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது என பேசியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US