நடிக்க வருவதற்கு முன் நடிகை சாய் பல்லவி எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க

By Kathick Aug 15, 2022 10:49 AM GMT
Report

சாய் பல்லவி

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இப்படம் இவருக்கு தென்னிந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தியது.

இதன்பின் தமிழில் தியா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த சாய் பல்லவி தொடர்ந்து சூர்யா, தனுஷ் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.

நடிக்க வருவதற்கு முன் நடிகை சாய் பல்லவி எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க | Sai Pallavi Before Coming To Acting Picture

மேலும், அண்மையில் வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

நடிக்க வருவதற்கு முன்

நடிகை சாய் பல்லவி திரையுலகில் நடிக்க வருவதற்கு முன் பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், அப்படி ஒரு நிகழ்ச்சியில் சாய் பல்லவி பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.. 

நடிக்க வருவதற்கு முன் நடிகை சாய் பல்லவி எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க | Sai Pallavi Before Coming To Acting Picture

நடிக்க வருவதற்கு முன் நடிகை சாய் பல்லவி எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க | Sai Pallavi Before Coming To Acting Picture



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US