தனது தங்கை திருமணத்திற்காக நடிகை சாய் பல்லவி செய்த ஸ்பெஷல் விஷயம்... வைரலாகும் வீடியோ

By Yathrika Sep 09, 2024 05:00 AM GMT
Report

சாய் பல்லவி

மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.

அந்த மொழியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி வீட்டில் இப்போது கொண்டாட்டம் தான். அவரது தங்கை பூஜா கண்ணனுக்கு வினீத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கோத்தகிரியில் படுகர் இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

தனது தங்கை திருமணத்திற்காக நடிகை சாய் பல்லவி செய்த ஸ்பெஷல் விஷயம்... வைரலாகும் வீடியோ | Sai Pallavi Dance Video On Her Sister Marriage

வைரல் வீடியோ

இந்த நிலையில் தனது தங்கை திருமணத்திற்காக சாய் பல்லவி ஸ்பெஷல் விஷயம் செய்துள்ளார். அதாவது தனது தங்கைக்காக திருமண நிகழ்வில் ஸ்பெஷல் நடனம் அமைத்துள்ளார்.

சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவர்தான்.. நடிகை சல்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?

சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவர்தான்.. நடிகை சல்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?

அவர் அமைத்த நடன வீடியோ வெளியாக ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US