நடிகை சாய் பல்லவியின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய வெறித்தனமான ரசிகர்.. புகைப்படம் இதோ
நடிகை சாய் பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இதன்பின், தியா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே என நடித்து வந்தார். தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கில் நடித்து, பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களுக்காக, தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல விஷயங்கள் செய்வார்கள்.
வெறித்தனமான ரசிகர்
அந்த வகையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், அவரின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சைகுத்தியுள்ளார்.
இதை பார்த்த நடிகை சாய் பல்லவி, அதிர்ச்சியில் உறைந்துபோக, அதன்பின் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..


தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu