நடிகை சாய் பல்லவியின் கார்கி இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jul 18, 2022 08:24 AM GMT
Report

நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.

தெலுங்கிலும் பிஸியாக படங்கள் கமிட்டாகி நடித்துவரும் இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் கார்கி.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தயாரான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன, சாய் பல்லவியின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான இத்திரைப்படம் நல்ல வசூலை எட்டியுள்ளது.

நடிகை சாய் பல்லவியின் கார்கி இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? | Sai Pallavi Gargi Box Office

இரணடு நாள் முடிவில் படம் ரூ. 2.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 67ல் விஜய்க்கு வில்லியாகும் முன்னணி நடிகை? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US