சாய் பல்லவின் கார்கி படம் இதுவரை செய்துள்ள முழு வசூல இவ்வளவா?
நடிகை சாய் பல்லவி வாய்ப்பு வரும் படங்களில் நடித்துவிட்டு செல்லாமல் மிகவும் தெளிவாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அப்படி அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களிடம் செம ரீச் பெறுகிறது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்குகிறது.
சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் கார்கி என்ற திரைப்படம் வெளியானது, படத்திற்கு நல்ல முறையில் விமர்சனங்கள் வந்தன. படத்தை மக்கள் கொண்டாட சாய் பல்லவியும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்திக்கிறார்.
அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளன.
தற்போது படம் மொத்தமாக ரூ. 4 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் வந்துள்ள நிலையில் வரும் நாட்களில் வசூலும் அதிகரிக்கும் என்கின்றனர்.
காமெடி நடிகர் யோகி பாபுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு
![மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!](https://cdn.ibcstack.com/article/9d89d080-a860-4820-99a2-38ac28c52f2d/25-67ac563d879e9-sm.webp)
மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)