அமரன் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி... ரஜினி படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?
சாய் பல்லவி
சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளில் ரசிகர்களுக்கு மிகவும் தனியாக தெரிபவர்.
கஸ்தூரிமான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சில படங்களில் நாயகி தோழியாகவே நடித்து வந்தார். அதன்பின் மலையாள படமான பிரேமம் பெரிய ரீச் கொடுக்க இப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகள் லிஸ்டில் டாப்பில் உள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் அமரன் படம் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் மாபெரும் ஹிட்டாக அமைந்தது.

சீரியல் நடிகரும், Heart Beat வெப் தொடர் நடிகருமான ராமிற்கு திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ
சம்பளம்
இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 173 படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக கூறப்பட்டது, ஆனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்குகிறார் என்கின்றனர்.
இந்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்திற்காக சாய் பல்லவி ரூ. 15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
இதுவரை ஒரு வெற்றி கூட இல்லை: தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..பத்திரனாவும் ஒரு காரணம் IBC Tamilnadu
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri