மணிரத்னம் படத்தை தவறவிட்ட சாய் பல்லவி! என்ன படம் தெரியுமா

By Parthiban.A Jul 19, 2022 11:00 AM GMT
Report

சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் கார்கி படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சாய் பல்லவி சாதாரண பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு லுக்கில் தான் நடித்து இருக்கிறார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சாய் பல்லவி ப்ரேமம் படம் மூலமாக புகழின் உச்சிக்கே சென்று அதன் பின் தமிழில் ஒரு சில படங்கள் நடித்தார், ஆனால் அதற்கு பிறகு தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக அங்கே இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் அங்கே இருக்கிறது.

மணிரத்னம் படத்தை தவறவிட்ட சாய் பல்லவி! என்ன படம் தெரியுமா | Sai Pallavi Missed Mani Ratnam Film

தற்போது சாய் பல்லவி அவரது கெரியரில் தவறவிட்ட ஒரு முக்கிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் சாய் பல்லவியை தான் முதலில் நடிக்க வைக்க இருந்தாராம்.

அது நடக்காததால் அதன் பின் அதிதி ராவை அந்த படத்தில் ஹீரோயினாக மணிரத்னம் நடிக்க வைத்திருக்கிறார்.

 மணிரத்னம் படத்தை தவறவிட்ட சாய் பல்லவி! என்ன படம் தெரியுமா | Sai Pallavi Missed Mani Ratnam Film

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US