ராமாயணம் படத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா?

By Yathrika Apr 08, 2024 08:00 AM GMT
Report

சாய் பல்லவி

சாய் பல்லவி, ஆரம்பத்தில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிக்கு முன்பு வரை வந்தவர், ஆனால் சில காரணம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரேமம் படத்தில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டார்.

அப்போது தொடங்கிய பயணம் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருபவர் இப்போது ஹிந்தியிலும் களமிறங்கியுள்ளார். அதேசமயம் தனது மருத்துவ படிப்பையும் கவனித்து வருகிறார்.

ராமாயணம் படத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா? | Sai Pallavi Paid A Huge To Be Part Of Ramayana

சம்பள விவரம்

ஹிந்தி திரைப்பட இயக்குனர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை 3 பாகங்களாக இயக்குகிறார்.

இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் நடிக்கிறார், அனுமனாக சன்னி தியோல் நடிக்க சூர்ப்பனையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த சிறுவயதில் இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த சிறுவயதில் இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?

படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்திற்காக சாய் பல்லவி வாங்கும் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவிக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராமாயணம் படத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா? | Sai Pallavi Paid A Huge To Be Part Of Ramayana

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US