சீதையாக நடிக்க சாய் பல்லவி வாங்கிய மிகப்பெரிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க

By Parthiban.A Apr 07, 2026 10:43 AM GMT
Report

நடிகை சாய் பல்லவி தற்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே அவர் ஏக் தின் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் 4000 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். இரண்டு பாகமாக இந்த படம் வெளியாக இருக்கிறது.

சீதையாக நடிக்க சாய் பல்லவி வாங்கிய மிகப்பெரிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க | Sai Pallavi Salary For Nitesh Tiwari S Ramayana

சம்பளம்

ராமன் ரோலில் நடிக்கும் ரன்பீர் கபூருக்கு ஒரு படத்திற்கு 75 கோடி என மொத்தமாக 150 கோடி ரூபாய் தரப்படுகிறது.

ஆனால் சீதையாக நடிக்கும் சாய் பல்லவிக்கு மொத்தமாக 12 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்படுகிறதாம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US