அந்த படத்தில் நடித்ததற்காக நான் என் மகனிடம் மன்னிப்பு கேட்டேன்.. சயீப் அலிகான் ஓபன் டாக்
By Yathrika
ஆதிபுருஷ்
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ்.
இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் தயாராகி வெளியாகி இருந்தது.
ஆனால் படத்திற்கு நல்ல விமர்சனமும் வரவில்லை, பாக்ஸ் ஆபிஸிலும் சொதப்பியது.
சயீப் அலிகான்
ஆதிபுருஷ் படத்தில் நடித்த சயீப்அலிகான் சமீபத்திய ஒரு பேட்டியில், நான் நடித்த ஆதிபுருஷ் படத்தை எனது மகனுக்கு காட்டினேன். சிறிது நேரத்தில் அவன் என்னை பார்த்தான், மன்னித்துவிடு என்றேன்.
பரவாயில்லை என்றான், பிறகு என்னை மன்னித்துவிட்டான் என கூறியுள்ளார்.

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US