அப்படியே பெட்ரூம் வரைக்கும் வந்துடுங்க.. கோபமாக திட்டிய நடிகர்
பொதுவாக நடிகர்கள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க அதிகம் ரசிகர்கள் கூடிவிடுவார்கள். அதே போல அவர்களை புகைப்படம், வீடியோ எடுக்க மீடியாவை சேர்ந்தவர்களும் அதிகம் இருப்பார்கள். குறிப்பாக மும்பையில் ஹிந்தி நடிகர்களை பின்தொடர்ந்து போட்டோ எடுப்பதற்கென்றே பல போட்டோகிராபர்கள் இருக்கிறார்கள்.
நடிகைகள் ஜிம் செல்வது, ஏர்போர்ட்டுக்கு வருவது, ஹோட்டலுக்கு வருவது என ஒன்று விடாமல் புகைப்படம் எடுத்து இணையத்தில் வைரல் ஆக்குபவர்கள் இவர்கள் தான்.

கோபமான நடிகர்
சைப் அலி கான் நேற்று இரவு ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டுவிட்டு இரவு மனைவி கரீனா உடன் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்து இருக்கின்றனர்.
அவர்களை பார்த்து எரிச்சல் ஆன சைப் அலி கான், 'அப்படியே பெட் ரூம் வரைக்கும் வந்துடுங்க' என கோபமாக கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..
முந்தானைமுடுச்சி பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை.. இந்த சீரியல் நடிகை தானா?