வெளிநாட்டில் நீச்சல் உடையில் பீச் போட்டோஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்! வைரல் ஸ்டில்கள்
By Parthiban.A
நடிகை சாக்ஷி அகர்வால் காலா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர். அவர் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அவருக்கு 1.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆவதுண்டு . பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட அவர் தனது உடற்பயிற்சி வீடியோக்களையும் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்.
தற்போது அவர் வெளிநாட்டு கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த போட்டோக்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.














(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US