புதிய கார் வாங்கிய பிக்பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால்- காருடன் நடிகை கொடுத்த போஸ்

actress newcar sakshiagarwal
By Yathrika Jan 28, 2022 05:00 AM GMT
Report

ஆர்யா-நயன்தாரா நடிப்பில் அட்லீ முதன்முறையாக இயக்கிய திரைப்படம் ராஜா ராணி.

இதில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போவார் நடிகை சாக்ஷி அகர்வால். இப்படத்தை தொடர்ந்து கன்னடம், மலையாளம், தமிழ் என தொடர்ந்து படங்கள் நடிக்கிறார்.

ஹாலிவுட்டில் கூட 120 Hours என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படங்களை தாண்டி நடிகை சாக்ஷி அகர்வால் போட்டோ ஷுட்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

அவரது இன்ஸ்டா பக்கம் போனால் நிறைய போட்டோ ஷுட் செய்த புகைப்படங்கள் தான் இருக்கும். தற்போது சாக்ஷி அகர்வால் Mercedes E-Class காரை வாங்கியுள்ளார்.

புதிய காருடன் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதோ அவரது புதிய காரின் புகைப்படம், 

புதிய கார் வாங்கிய பிக்பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால்- காருடன் நடிகை கொடுத்த போஸ் | Sakshi Agarwal Buys New Car

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US