கொட்டுற மழையில் சாக்ஷி அகர்வால் செய்த காரியத்தை பாருங்க
நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் ஷோ மூலமாக பாப்புலர் ஆனவர். அவர் சில திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சில திரைப்படங்களையும் அவர் கைவசம் வைத்து இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களால் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தினமும் கவர்ச்சியாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளிடுவதையே வேலையாக செய்து வருகிறார்.
நேற்று சென்னையில் திடீரென மிக கனமழை பெய்து நகரமே ஸ்தம்பித்தது. சாலையில் தண்ணீர், போக்குவரத்து நெரிசல் என பல விஷயங்கள் நடந்தது. ஆனால் சாக்ஷி அகர்வால் கொட்டும் மழையில் வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
மழையில் உடற்பயிற்சி செய்தால் அதிகம் கொழுப்பு கரையும் என ஆராய்ச்சி சொல்கிறது எனவும் கூறி உள்ளார் அவர்.
வீடியோ இதோ..