நான் நல்ல கணவன் கிடையாது.. மனம் திறந்த சலார் பட இயக்குனர் பிரஷாந்த் நீல்
By Dhiviyarajan
பிரஷாந்த் நீல்
கே.ஜி.எஃப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் பிரஷாந்த் நீல். தற்போது இவர் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் வெளியாகி வசூலில் சாதனைப்படுத்தி வருகிறது.
பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரஷாந்த் நீல் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், "சலார் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் போதிய நேரம் செலவிட முடியவில்லை".
"குழந்தைகள் அழுதாள் மட்டுமே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை பார்க்க வீட்டிற்கு செல்வேன். நான் ஒரு நல்ல கணவனாக, தந்தையாக இருந்ததில்லை என்று பிரஷாந்த் நீல் வெளிப்படையாக பேசி இருந்தார்".
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்புக்காட்சிகள் கிடையாது - அல்லு அர்ஜுனுக்கு ரேவந்த் ரெட்டி பதிலடி! IBC Tamilnadu
சாலை எங்கும் சிதறிய உடல்கள் ரத்த வெள்ளம்.. இதுவரை 10 ஆயிரம் பேர் பலியான சம்பவம் - வெளியான ஷாக் தகவல்! IBC Tamilnadu
ஒரு வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. கலிஃபோர்னியாவை உலுக்கிய கொடூரம் -நடந்தது என்ன? IBC Tamilnadu
மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த கொடூரம்... கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்தாரியின் அதிர்ச்சி பின்னணி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US