சலார் அதிர வைக்கும் வசூல்.. முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா

By Parthiban.A Dec 23, 2023 01:54 AM GMT
Report

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்த நிலையில் அவை ஹிட் ஆகவில்லை. பல தோல்வி படங்களுக்கு பிறகு தற்போது அவர் கேஜிஎப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து உள்ளார்.

நேற்று ரிலீஸ் ஆன சலார் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சலார் அதிர வைக்கும் வசூல்.. முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா | Salaar Huge Opening Day Box Office

முதல் நாள் வசூல்

சலார் படம் முதல் நாளில் மட்டும் 175+ கோடி வசூல் செய்திருக்கிறது என தகவல் வந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 135 கோடி வசூல் என கூறப்படுகிறது.

இந்திய பாக்ஸ் ஆபிசில் பல புது சாதனைகளை சலார் படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சலார் அதிர வைக்கும் வசூல்.. முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா | Salaar Huge Opening Day Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US