ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Kathick Sep 29, 2023 05:30 AM GMT
Report

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கே.ஜி.எப் 2. இதன் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சலார்.

நடிகை ரம்பாவின் 5 வயது மகன்.. பிறந்தநாளுக்கு எப்படி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

நடிகை ரம்பாவின் 5 வயது மகன்.. பிறந்தநாளுக்கு எப்படி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

சலார்

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரித்விராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சலார் திரைப்படம் வெளியாகவிருந்த சில தொழில்நுட்ப வேலைகள் இன்னும் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Salaar Movie New Release Date Announcement

அடுத்த வருடம் தான் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சலார் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதன்படி, சலார் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்புடன் ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் பிரபாஸின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். இதோ அந்த பதிவு..

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Salaar Movie New Release Date Announcement

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US