சலார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! கேஜிஎப் இயக்குனர் - பிரபாஸ் கூட்டணியில் அடுத்த பிரம்மாண்டம்
பிரபாஸின் அடுத்த படம் 'சலார்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சலார்
பிரபாஸ் நடிப்பில் கடந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. அடுத்து அவர் நடிக்கும் படமான சலார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு காரணம் கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இந்த படத்தை இயக்கி வருவது தான்.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரிலீஸ் தேதி
இந்நிலையில் சலார் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
அடுத்த வருடம் 2023ல் செப்டம்பர் 28ம் தேதி சலார் திரைக்கு வருகிறது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
'?????'???? ????????? ?? ??? ??, ????.#Salaar #TheEraOfSalaarBegins#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @PrithviOfficial @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart @anbariv @SalaarTheSaga pic.twitter.com/TRc8h4iAmT
— Hombale Films (@hombalefilms) August 15, 2022
டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
