ஜீ தமிழில் விரைவில் வரப்போகும் புதிய சீரியல் சலங்கை ஒலி... புரொமோவுடன் வந்த தகவல்
ஜீ தமிழ்
சன் டிவி என்றால் சீரியல்கள், விஜய் டிவி என்றால் ரியாலிட்டி ஷோக்கள்.
ஆனால் ஜீ தமிழ் எடுத்தால் இரண்டையும் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்கள்.
இன்னும் டிஆர்பியில் பெரிய அளவில் விஜய் மற்றும் சன் டிவி பக்கம் வரவில்லை என்றாலும் விரைவில் பெரிய இடம் பிடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய சீரியல்
சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் என ஒருபக்கமும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம் 2, வீரா, கெட்டி மேளம் போன்ற தொடர்கள் மூலமாகவும் மக்களை கவர்ந்து வருகிறார்கள்.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் ஒரு புதிய சீரியல் குறித்த தகவல் தான் வந்துள்ளது. சலங்கை ஒலி என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் தமிழில் உருவாக்கப்பட்டது இல்லை, டப்பிங் சீரியலாம்.
இதோ சலங்கை ஒலி என்ற புதிய தொடரின் புரொமோ,

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
