ரஜினி, விஜய் நயன்தாரா, சமந்தா என பிரபலங்களின் உதவியாளர்கள் சம்பள விவரம்- முழு லிஸ்ட்

By Yathrika Sep 05, 2022 09:20 AM GMT
Report

பிரபலங்களின் உதவியாளர்கள்

சினிமாவில் திரையில் வரும் நடிகர்கள் மட்டுமே இல்லை, அவர்களுக்கு பின்னால் ஒரு படமோ, தொடரோ உருவாக எத்தனையே பேர் பணிபுரிகிறார்கள். அப்படி கேமராவிற்கு பின்னால் இருக்கும் கலைஞர்களில் பிரபலங்களின் உதவியாளர்களும் இருக்கிறார்கள்.

சிலர் தயாரிப்பு குழு அனுப்பும் உதவியாளர்களை வைத்திருப்பார்கள், ஆனால் சில பிரபலங்கள் அவர்களே தேர்வு செய்து தங்களுக்கான உதவியாளர்களை வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு பிரபலங்களுக்கு ஏற்றவாரு உதவியாளர்களின் சம்பளமும் இருக்கும்.

ரஜினி, விஜய் நயன்தாரா, சமந்தா என பிரபலங்களின் உதவியாளர்கள் சம்பள விவரம்- முழு லிஸ்ட் | Salary Details About Celebrities Assistants

சம்பள விவரம்

அப்படி தமிழ் சினிமாவை கலக்கும் பிரபலங்களின் உதவியாளர்கள் சம்பள விவரத்தை காண்போம்.

  • ரம்யா கிருஷ்ணன்- ரூ. 80 ஆயிரம்
  • நயன்தாரா- ரூ. 65 ஆயிரம்
  • சமந்தா, ராஷி கண்ணா- ரூ. 60 ஆயிரம்
  • கீர்த்தி சுரேஷ்- ரூ. 55 ஆயிரம்
  • த்ரிஷா- ரூ. 35 முதல் ரூ. 40 ஆயிரம்
  • ரஜினிகாந்த்- ரூ. 75 ஆயிரம்
  • விஜய்- ரூ. 50 ஆயிரம்
  • தனுஷ்- ரூ. 50 ஆயிரம்
  • சமுத்திரகனி- ரூ. 35 ஆயிரம்
  • அதர்வா- ரூ. 27 ஆயிரம் 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US