அண்ணாச்சியுடன் தி லெஜண்ட் திரைப்படத்தில் நடிக்க நடிகை ஊர்வசிக்கு தரப்பட்ட சம்பளம் ! இத்தனை கோடியா

By Jeeva Jul 29, 2022 08:30 AM GMT
Report

தி லெஜண்ட்

தமிழகத்தில் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன். இவர் தற்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

ஜெ டி ஜெர்ரி இயக்கத்தில் நடிகை ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் நேற்று வெளியானது முதல் அனைவரிடமும் சோசமான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

அண்ணாச்சியுடன் தி லெஜண்ட் திரைப்படத்தில் நடிக்க நடிகை ஊர்வசிக்கு தரப்பட்ட சம்பளம் ! இத்தனை கோடியா | Salary For Actress Urveshi

நடிகை ஊர்வசி ராவ்டேலா

மேலும் தற்போது அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் ஊர்வசி ராவ்டேலா. Miss Diva Universe 2015 பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படத்தில் அண்ணாச்சிக்கு கதாநாயகியாக நடித்துள்ள ஊர்வசிக்கு தரப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இப்படத்திற்காக அவருக்கு ரூ. 20 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.   

அண்ணாச்சியுடன் தி லெஜண்ட் திரைப்படத்தில் நடிக்க நடிகை ஊர்வசிக்கு தரப்பட்ட சம்பளம் ! இத்தனை கோடியா | Salary For Actress Urveshi

விக்ரம் படம் மூலம் கமலுக்கு கிடைத்துள்ள ஷெர்



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US