பிக் பாஸ் மைனாவுக்கு சம்பளம் ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா? வெளியான வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சகபோட்டியாளர் மணிகண்டன் மைனாவின் சம்பளத்தை பற்றி தனலட்சுமியிடம் உளறியுள்ளார்.
உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
சீசன் 6
இந்த ஆறாவது சீசனில் முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
மேலும் இதுவரை 21 போட்டியாளர்களில் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் ,குயின்ஸி, ஜிபி முத்து ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் 6 சீசன் 50 நாட்களை கடந்ததால் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என்று கமல் ஹாசன் அறிவித்தார்.
சம்பள விவரம்
சமீபத்தில் மணிகண்டன், தனலட்சுமியிடம் "மைனா வாங்கும் சம்பளத்திற்கு இங்கு தகுந்த வேலையை செய்யவில்லை" என்று கூறினார். அதற்க்கு தனலட்சுமி, எவ்ளோ சம்பளம் மைனா வாங்குகிறார் என்று மணிகண்டனிடம் கேட்டுள்ளார், "மைனா ஒரு நாளைக்கு 1.5 லட்சம் வாங்குகிறார்.
அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்லும் போது 90 லட்சம் கிடைக்கும்" என கூறியுள்ளார். இதை கேட்ட தனலட்சுமி வியப்பில் ஆழ்ந்துளார். தற்போது இந்த வீடியோ மக்களிடத்தில் வைரல் ஆகி வருகிறது.
லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
