ரூ. 200 கோடிக்கு மேல் இப்போது சம்பளம் வாங்கும் விஜய் கில்லி படத்திற்காக எவ்வளவு வாங்கினார் தெரியுமா?
விஜய் கில்லி
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப்பில் இருப்பவர்.
இப்போது அவர் தனது 68வது படமான கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையைமப்பில் உருவாகும் இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்போது படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். விஜய்யின் ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.
கில்லி படம்
கோட் படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய், அடுத்து தான் கடைசியாக நடிக்கப்போகும் 69வது படத்திற்காக ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி பல கோடிகள் சம்பளம் வாங்கும் விஜய், இப்போது ரீ-ரிலீஸ் ஆகி பட்டய கிளப்பும் கில்லி படத்திற்காக வாங்கிய சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது. அவர் கில்லி படத்திற்காக ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![மற்ற எல்லாம் ஓகே; அதை மட்டும் அனுமதிக்க மாட்டேன் - நாகசைதன்யா திருமணம் குறித்து பேசிய சமந்தா](https://cdn.ibcstack.com/article/d5b508e0-f232-4db5-8e07-4f7f9d0cb5d2/25-67a4bf3891ce6-sm.webp)