நயன்தாரா, சமந்தா என டாப் நடிகைகளின் சம்பள விவரம்- இப்போது வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமா இந்திய சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பெயர் பெற்றாலே மக்களிடம் ரீச் ஆகிவிடலாம் என்ற எண்ணம் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு உள்ளது.
அந்த காலத்தில் தமிழ் சினிமா நடிகர்களை நம்பி தான் இருக்கிறது என்பார்கள், ஆனால் இப்போது அப்படி இல்லை. நடிகைகள் கூட இப்போது நாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை செய்து காட்டுகிறார்கள்.
அப்படி சோலோ நாயகியாக கலக்கிய அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, சமந்தா படங்கள் எல்லாம் அதிகம் ஓடியுள்ளது. இதனால் நடிகைகளும் தங்களது சம்பளத்தை ஹீரோக்களுக்கு இணையாக உயர்த்தி வருகிறார்கள்.
அநத வகையில் முன்னணி நடிகைகள் இப்போது ஒவ்வொரு படத்துக்கும் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
முன்னணி நடிகைகளின் சம்பளம்
- நயன்தாரா- ரூ. 10 கோடி
- சமந்தா- ரூ. 3 முதல் ரூ. 5 கோடி
- பூஜா ஹெக்டே- ரூ. 5 கோடி
- ராஷ்மிகா மந்தனா- ரூ. 3 கோடி
இது தாண்டா வசூல் என பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விக்ரம்- உலகம் முழுவதும் எவ்வளவு தெரியுமா?