ஜீ தமிழ் சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருண்.. ப்ரோமோ வீடியோ இதோ

By Karthick Raja Aug 11, 2026 03:44 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் நடிகை சல்மா அருண் நடிக்க வந்துள்ளார்.

ஜீ தமிழ் சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருண்.. ப்ரோமோ வீடியோ இதோ | Salma Arun New Entry In Veera Serial Zee Tamil

சிறகடிக்க ஆசை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகிணி எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை சல்மா அருண். இவர் இதற்கு முன் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், சிறகடிக்க ஆசை சீரியல் மூலம்தான் தனி அடையாளத்தை பெற்றுள்ளார்.

ஜீ தமிழ் சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருண்.. ப்ரோமோ வீடியோ இதோ | Salma Arun New Entry In Veera Serial Zee Tamil

வீரா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சீரியலில் புஷ்பராணி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை ஆனந்தி நடித்து வந்தார். ஆனால், தற்போது அவர் வீரா சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஜீ தமிழ் சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருண்.. ப்ரோமோ வீடியோ இதோ | Salma Arun New Entry In Veera Serial Zee Tamil

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

புஷ்பராணி கதாபாத்திரத்தில் சல்மா அருண்

இந்நிலையில், புஷ்பராணி கதாபாத்திரத்தில் நடிகை சல்மா அருண் நடிக்க வந்துள்ளார். இவருடைய காட்சிகளுடன் கூடிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US