நடிகர் ரஜினியை போல நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் சல்மான் கான்- வீடியோவுடன் இதோ
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
ஆனால் அவரோ தனது தோட்டத்தில் உள்ள பாம்பு கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் தான் சல்மானின் சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
RRR படக்குழு புரொமோஷனுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதை தொகுத்து வழங்கும் சல்மானை கானை வைத்து ரஜினியை போன்று நடிக்கும் ஒரு காட்சியை எடுத்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமௌலி.
அவர்களுடன் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட்டும் நடித்துள்ளார்கள்.
இதோ அந்த வீடியோ,
Semma scene la ?? pic.twitter.com/RuT7rZ6OIG
— karthik bala (@karthikbala0684) December 27, 2021