காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சல்மான் கான்! இதோ பாருங்க
ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் தான் இப்போது இந்தியா முழுக்க ட்ரெண்ட். தமன்னாவின் டான்ஸ் பெரிய அளவில் வைரல் ஆகி இணையத்தில் ரீல்ஸ் ஆக அந்த பாடல் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
பிரபலங்களும் கூட பலரும் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் காவாலா பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டத்து.

தமன்னா காதலர், சல்மான் கான் டான்ஸ்
இந்நிலையில் தற்போது நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி பிக் பாஸ் ஓடிடி ஷோவில் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பங்கேற்று இருக்கிறார். அவர் kaalkoot என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கும் நிலையில் அதன் ப்ரோமோஷனுக்கு தான் சென்று இருக்கிறார்.
ஷோவில் சல்மான் கான் உடன் சேர்ந்து விஜய் வர்மா காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். அதன் புகைப்படங்களை அவரே இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார்.

சூப்பர்ஹிட் சீரியலின் 2ம் பாகம் எடுக்கும் திருமுருகன்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri