இத்தனை கோடியா... பிரம்மாண்டத் தொகைக்கு விலை போன சல்மான் - நயன்தாரா படம்

By Parthiban A Sep 25, 2026 04:48 PM GMT
Report

நடிகை நயன்தாரா தமிழ் தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கி விட்டார். அவர் ஜவான் படத்தை தொடர்ந்து தற்போது சல்மான்கான் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மான்ஸ்டர் என அந்த படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது.

வாரிசு படப்புகழ் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்குகிறார். தில் ராஜு தயாரித்திருக்கிறார்.

இத்தனை கோடியா... பிரம்மாண்டத் தொகைக்கு விலை போன சல்மான் - நயன்தாரா படம் | Salman Khan Nayanthara Monster Huge Business

2027 ரம்ஸான் ஸ்பெஷலாக இந்த படம் திரைக்கு வரும் நிலையில் தற்போது படத்தின் வியாபாரம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

மான்ஸ்டர் படத்தை வெளியிடும் உரிமையை பிவிஆர் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US