பல ஆயிரம் கோடி சொத்து.. ஆனால் சல்மான் கான் இப்படி தான் வாழ்கிறாரா! ரசிகர்கள் ஷாக்
சல்மான் கான்
இந்தியாவில் மிகவும் அதிகம் பணம் ஈட்டும் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். சினிமா, விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், பிக் பாஸ் என பல விதங்களில் சல்மான் கான் சம்பாதித்து வருகிறார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 2850 கோடி ருபாய் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. 57 வயதாகும் அவர் ஒரு படத்திற்கு சுமார் 220 கோடி ருபாய் வரை சம்பாதிக்கிறாராம்.

1 BHK வீடு
தன்னிடம் பல ஆயிரம் கோடி பணம் இருந்தும் சல்மான் கான ஆடம்பரமாக வாழ விரும்புவதில்லையாம். அவர் ஒரு சின்ன 1 BHK வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்.
அந்த வீட்டில் ஒரு சின்ன சோபா, டைனிங் டேபிள், வருபவர்களை சந்திக்க ஒரு சின்ன இடம், ஒரு அறையில் ஜிம் மற்றும் ஒரு ரூம் மட்டுமே அந்த அபார்ட்மெண்ட் வீட்டில் இருக்கும்.
"அவர் மிக எளிமையாக வாழ்ந்து வருகிறார். அதிகம் விலையுயர்ந்த பிராண்ட் பொருட்களை அவர் வாங்குவதும் இல்லை" என சல்மான் கானின் casting director முகேஷ் சப்ரா தற்போது பேட்டி அளித்திருக்கிறார்.

பட வாய்ப்பு இல்லாததால் கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! இப்படி ஒரு நிலையா
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri