மீண்டும் விஜய் பட இயக்குனரை தேர்வு செய்த சல்மான் கான்! அடுத்த பட அறிவிப்பு

By Parthiban.A Mar 30, 2026 10:40 PM GMT
Report

சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் கடந்த பல வருடங்களாக மிகப்பெரிய ஹிட் கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார்.

அவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சிக்கந்தர் படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது. அந்த படம் படுதோல்வியை தான் சந்தித்தது. தோல்விக்கு என்ன காரணம் என சல்மான் கான் மற்றும் முருகதாஸ் இருவரும் மாறி மாறி புகார் சொன்னதும் சர்ச்சை ஆனது.

மீண்டும் விஜய் பட இயக்குனரை தேர்வு செய்த சல்மான் கான்! அடுத்த பட அறிவிப்பு | Salman Khan Next With Varisu Director Vamshi

வாரிசு பட இயக்குனர்

இந்நிலையில் சல்மான் கான் மீண்டும் ஒரு விஜய் பட இயக்குனரை தேர்வு செய்து அடுத்து நடிக்க இருக்கிறார். வாரிசு படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி தான் தற்போது சல்மான் கானை இயக்க போகிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் இந்த படத்தையும் தயாரிக்க போகிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US