தனிமை பற்றி உருக்கமான பதிவு.. 60 வயதாகியும் திருமணம் செய்யாத சல்மான் கான்

By Parthiban A May 18, 2026 12:31 PM GMT
Report

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். சினிமா மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளின் மூலமாகவும் அவர் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கான் 150 - 200 கோடி ரூபாயை வருடம்தோறும் சம்பளமாக பெறுகிறார்.

தனிமை பற்றி உருக்கமான பதிவு.. 60 வயதாகியும் திருமணம் செய்யாத சல்மான் கான் | Salman Khan On Being Alone And Lonely

தனிமை என்பது..

60 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் சல்மான் கான் தற்போது தனிமை பற்றி போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.

ஃபிட் ஆக இருக்கும் அவரது உடலை காட்டி போட்டோ வெளியிட்டு இருக்கும் அவர், "தனியாக இருப்பது என் விருப்பத்தின் அடிப்படையில், தனிமை என்பது அடுத்தவர்கள் உங்களுடன் இருக்க விரும்பாதபோது தான்" என குறிப்பிட்டுள்ளார்.

 "By I me myself, 2 ways to be by yr self, Alone and Lonely, Alone is by choice n lonely when nobody wants to be with u….. Ab iske aage you Figure out what you need to do" என சல்மான் போட்டிருக்கும் பதிவு இதோ.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US