பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பல ரூ. 100 கோடியை தாண்டிய சல்மான் கானின் சம்பளம்.. ரசிகர்கள் ஷாக்
bigg boss
salman khan
season 15
By Kathick
தமிழில் கடந்த நான்கு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதன் 5வது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி துவங்கவுள்ளது. தமிழில் 5வது சீசன் எட்டியுள்ள நிலையில், ஹிந்தியில் 14 சீசன்கள் முடிந்துவிட்டது.
மேலும் 15வது சீசன் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக ஒளிபரப்பான 14வது சீசனில் சல்மான்கான் ஒரு வாரத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கினாராம்.
ஆனால், விரைவில் 5துவங்கவுள்ள 15வது சீசனில் ஒரு வாரத்திற்கு 25 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
இதன்முலம் பிக் பாஸ் சீசன் 5ல் நடிகர் சல்மான் கான் சுமார் ரூ. 350 கோடி வரை சம்பாதித்துவிடுவார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
வெறும் 500 ரூபாயில் இருந்து ரூ 5,000 கோடி நிறுவனம்... சிறிய தவறால் ரூ 1400 கோடியை இழந்த தமிழர் News Lankasri
உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்மணி! யார் அவர்? News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US