சல்மான் கானின் செக்யூரிட்டி.. இத்தனை கோடியில் கார் வாங்கி இருக்கிறாரா?

By Parthiban.A Aug 31, 2024 02:11 AM GMT
Report

நடிகர் சல்மான் கான் இந்திய சினிமாவில் மிக அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் ஒருவர். ஒரு படத்திற்கு 150-200 கோடி வரை அவரை சம்பளமாக வாங்குகிறார்.

அதே நேரத்தில் பிக் பாஸ் ஹிந்தியில் தொகுத்து வழங்க மிகப்பெரிய தொகை வாங்குகிறார். சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு அரசு Y பிளஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. அது மட்டுமின்றி சல்மான் கான் சொந்தமாக பாதுகாவலர்களை பணிக்கு வைத்திருக்கிறார்.

சல்மான் கானின் செக்யூரிட்டி.. இத்தனை கோடியில் கார் வாங்கி இருக்கிறாரா? | Salman Khan Security Shera Buys Car For 1 5 Cr

1.5 கோடிக்கு கார் வாங்கிய பாதுகாவலர்

சல்மான் கானுக்கு பாதுகாவலராக பணியாற்றி வருபவர் ஷேரா.

அவர் தற்போது 1.5 கோடி ரூபாய்க்கு ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார்.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US