மறைந்த பாடகர் எஸ்பிபி பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
கடந்த வருடம் செப்டம்பர் 25ம் தேதி அனைவரையும் அழ வைத்து நம்மைவிட்டு பிரிந்தார் பாடகர் எஸ்.பி.பி அவர்கள்.
அவரது உடல் மறைந்தாலும் இசை மூலம் நம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார். அவர் அதிகம் பங்குபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவரது முதல் வருட நினைவு தினத்தில் அவரை நினைவுகூர்ந்தார்கள்.
பிரபலங்கள் பலரும் எஸ்பிபி அவர்களுடன் இருந்த நாட்களை பகிர்ந்து கொண்டார்கள்.
தற்போது எஸ்பிபி அவர்களின் ஒரு பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அது என்னவென்றால் Hum Aapke Hain Koun என்ற சல்மான் கான் நடித்த ஹிந்தி படத்தில் எஸ்பிபி அவர்கள் பாடல் பாடியுள்ளார்.
அப்போது எஸ்பிபி மற்றும் சல்மான் கான் இருவரும் ஒன்றாக நின்று எடுத்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க,

புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan