நடிகர் சல்மான்கானை அவமதித்தாரா ரொனால்டோ?.. இதோ வைரலாகும் வீடியோ
சல்மான் கான்
பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் சல்மான் கான்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது இவர் டைகர் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை கத்ரீனா கைப் நடிக்கிறார்.
வீடியோ
சமீபத்தில் சவுதி அரேபியாவில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் சல்மான்கானும் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சி அரங்கிள் ரொனால்டோ, அங்கு நின்று கொண்டு இருந்த சல்மான்கானை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைராலகி வருகிறது.
இதோ பாருங்க.
Salman bhai ignoring Ronaldo. Major flex. Tiger Zinda etc. pic.twitter.com/e7PUVcKFZ4
— Gabbar (@GabbbarSingh) October 30, 2023