சல்மான் கான் வாட்ச் விலை இத்தனை லட்சமா.. வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

By Parthiban A Jul 26, 2026 01:51 PM GMT
Report

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.

சல்மான் கான் படங்களில் நடிப்பது மட்டுமின்றி மற்ற பல வழிகளிலும் பணம் ஈட்டி வருகிறார். அவர் பல பிராண்ட்களையும் தொழில்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கான் வாட்ச் விலை இத்தனை லட்சமா.. வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி | Salman Khan Watch Worth 41 Lakh Inr Fans In Shock

41 லட்சத்திற்கு வாட்ச்

இந்நிலையில் தற்போது அவர் பிரபல நிறுவனத்தின் வாட்ச் ஒன்றை தனது பெயரில் வெளியிட்டு இருக்கிறார் சல்மான் கான். அந்த வாட்சின் விலை தான் பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

அதன் விலை 41 லட்சம் ரூபாய் ஆகும். அந்த வாட்சில் Dual time zone உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறதாம்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US