பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...

By Yathrika Sep 11, 2026 08:34 AM GMT
Report

சாலமன் பாப்பையா

பட்டிமன்றம் என்று சொன்னாலே ஒருவர் முதலில் மக்களுக்கு நியாபகம் வந்துவிடுவார்.

அவர் வேறுயாரும் இல்லை பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா தான். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்.

தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது, 2021ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக செப்டம்பர் 5ம் தேதி கூட சன் தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட பட்டிமன்றத்தில் கலந்துகொண்டிருக்கிறது. 

90 வயதான சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 11) உயிரிழந்துள்ளார்.

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்... | Salmon Papaya Has Passed Away

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US